https://www.safestcontentgate.com/updynzvs?key=175bd9e9b49ceef136cb8badc611c2b2

தமிழ் -1 Roll Dots Crosscut Plastic Wire Bag - Full Tutorial for Beginners

 1 Roll Dots Crosscut Cane Wire Bag - Full Tutorial for Beginners

1 Roll Dots Crosscut Wire Bag
1 Roll Dots Crosscut Wire Bag


வணக்கம் தோழிகளே, 
     நமது Amazing DIY World இணையதள பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இன்று நாம் நமது இணைய தள பக்கத்தில் 1 ரோல் கொண்டு Dot Design Crosscut Wire Bag எப்படி போடுவது என்பதை பற்றி தான் பார்க்க விருக்கிறோம். இந்த கூடையை போடுவதற்கு மஞ்சள் நிற wire 1/2 காட்டும் கருப்பு நிற வயர் 1/2 காட்டும் எடுத்திருக்கிறேன். 

Dot Design Crosscut  Wire Bag Size: 

    இந்த Dot Design Crosscut  Wire Bag கூடையின் மொத்த நீளம் 9 அங்குலம், இதன் அகலம் 2.5 அங்குலம், இதன் உயரம் 8 அங்குளமும் கொண்டது. இந்த கூடை உங்களக்கு தேவை பட்டால் எங்களுக்கு Command மூலம் தெரிவிக்கலாம். இது விற்பனைக்கு கொடுக்கப்படும். மேலும் இதே போல Design கொண்ட Wire Bag வேண்டும் என்றால் எங்களுக்கு Command செய்யவும். 

Dot Design Crosscut  Wire Bag - Handle:

    இந்த Dot Design Crosscut Wire Bag கூடைக்கு அந்த Wire Bag எந்த வடிவில் உள்ளதோ அதே நிறத்தில் அதன் பிடியையும் போட்டுள்ளேன். இந்த வடிவில் பிடியை நீங்கள் எவ்வாறு போடுவது என்பதை தெரிந்து கொள்ள அடுத்த வரும் கட்டுரையில் பார்க்கலாம். 

1 Roll Dots Crosscut Wire Bag
1 Roll Dots Crosscut Wire Bag

Dot Design Crosscut  Wire Bag - Corner Tricks:

    இந்த Dot Design Crosscut  Wire Bag -னது நீங்கள் எப்போதும் போல Crosscut Wire Bag போடுவது போல, நீங்கள் போட்டால் இந்த வடிவத்தை நீங்கள் பெற முடியாது. இந்த கூடையை நான்கு கவனித்து பாருங்கள் இதன் Dot Design எல்லாம் சரியான அளவில் அந்த Wire Bag முழுவதும் படர்ந்து இருக்கும். எனவே நீங்கள் எப்போதும் போல இந்த Dot Design Crosscut  Wire Bag போட முடியாது. அதற்கு ஒரு சிறிய மாறுதல் செய்ய வேண்டாம், அதை எவ்வாறு செய்வது என்பதை கீழே உள்ள YouTube வீடியோ-வை நீங்கள் பார்ப்பதான் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 


Dot Design Crosscut  Wire Bag - 5 Important Tips:

    இந்த மேலே கொடுக்கப்பட்ட வீடியோவை பார்ப்பதான் மூலம் அந்த சிறிய மாறுதலை கொண்டு நீங்கள் எவ்வளவு பெரிய Dot Design Crosscut  Wire Bag யும் போட முடியும். இந்த கூடை போடுவது மிகவும் எளிமையாக இந்த வீடியோ வில் நான் கூறியுள்ளேன். மேலும் கூடை போட அடிப்படை கூட தெரியாத நபர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் இந்த கூடையை 5 பிரிவுகளாக பிரித்து கூறியுள்ளேன். 

அந்த 5 பிரிவுகள்(5 Important points):

1. Wire இன் அளவு(Wire Measurements
2. முடிச்சை இணைதல் (Knots Joint)
3. மூலை பகுதியை திருப்புதல்.(Corner) 
4. கூடையை மேலே எழுப்புதல். (Weaving Upper Side)
5. தேவை இல்லாத வயர் ஐ ஒதுக்குதல் (Insert Remining Wires)

இந்த 5 படிகளும் நீங்கள் இந்த Dot Design Crosscut  Wire Bag ஐ மிகவும் எளிமையாக போடுவதற்கு உதவும். 

Plastic Cane Wire For Sales:

     இந்த Wire Bag ஐ போடுவதற்கு உங்களக்கு தேவையான Plastic Cane Wire கிடைக்கவில்லை என்றால் எங்கள் YouTube Channel இல் கொடுக்கப்பட்டுள்ள Whatsapp எண்ணிற்கு அழைத்து அதன் மூலம் நீங்கள் தரமான Plastic Cane Wire களை பெற முடியும். எங்களிடம் மிகவும் தரமான Plastic Bag Wire கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. அதன் பெற்று நீங்கள் உங்கள் கலை திறனை வளர்த்து கொள்ள முடியும். 

Basic Wire Bag Knots: 

    இந்த Dot Design Crosscut  Wire Bag கூடை போடுவதற்கு மிக முக்கியமான ஒன்று நீங்கள் நமது Amazing DIY World இணையதள பக்கத்தில் போடப்பட்டுள்ள அனைத்து அடிப்படை முடிச்சுக்களும் எவ்வாறு போட வேண்டும் என்பதை காற்று கொள்ள வேண்டும். அதற்கு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Link ஐ கிளிக் செய்யவும். 

அதே போல இந்த Dot Design Crosscut  Wire Bag நீங்கள் போட வேண்டும் என்றால் Cross Cut அடிப்படை முடிச்சு எவ்வாறு போட வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த link ஐ கிளிக் செய்வதன் மூலம் Cross Cut அடிப்படை முடிச்சு எவ்வாறு போட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.



Subscribe Our YouTube Channel :

மேலும் இந்த Dot Design Crosscut  Wire Bag பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த YouTube வீடியோவை பாருங்கள். அதே போல எங்கள் Amazing DIY World-channel ஐ SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். இந்த Subscribe button-ஐ click செய்வதன் மூலம் நீங்கள் அந்த Youtube பக்கதை பெறலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular

Recent

Featured Post

Buy Good Quality Plastic Bag Wire Online ! தரமான பிளாஸ்டிக் பேக் வயர்கள் உங்களக்கு வேண்டுமா? இதோ எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Buy Good Quality Plastic Bag Wire Online Buy Good Quality Plastic Bag Wire Online  வணக்கம் தோழி!       அனைத்து நல்லுள்ளம் கொண்ட பெண்மணிகளுக்...